Slide Background
Slide Background
previous arrowprevious arrow
next arrownext arrow

எம்மைப் பற்றி

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம்

இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.

இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ‘ பரப்பவன் சல்லி ‘ என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக அமைந்துள்ளது.
ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்புருவங்களாகவே உள்ளன.

அம்பாளின் காற்சிலம்பு விழுந்த புவனேஸ்வரி பீடமாக இவ்வாலயம் கருதப்படுகிறது. நாகபாம்பு பூக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வுரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது.

மேலும் அறிய

நன்கொடைகள்

நன்கொடைகள் செய்தவர்களின் விபரங்களை பார்வையிட.

மேலும்

நித்திய பூசைகள்

ஒவ்வொரு நித்திய பூசைக்குரிய விபரங்களும் உபயகாரர்களின் விபரமும்

மேலும்

நித்திய அன்னதானம்

நித்திய அன்னதானத்திற்கு பங்களிப்போர் விபரம்

மேலும்

வங்கிக் கணக்குகள்

கொடுப்பனவுகள் மேற்கொள்ள வேண்டிய வங்கிக் கணக்குகள் விபரம்

மேலும்

வெளியீடுகள்

ஆலய அறங்காவலர் சபையினரால் மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் விபரம்

மேலும்

விற்பனைகள்

ஆலய அறங்காவலர் சபையினரால் மேற்கொள்ளப்படும் விற்பனைகள் விபரம்.

மேலும்

ஆலய காணிக்கைகள், நன்கொடைகள், நித்திய அன்னதானக் கொடுப்பனவுகள் போன்றவற்றிற்கு பங்களிப்பு செய்ய

அமைவிடம்

Nainativu Nagapoosani Amman Kovil, Nainativu, Jaffna, Sri Lanka.

மின்னஞ்சல்

nainainagapooshanitrust@gmail.com

தொலைபேசி

+94 021 321 3024
+94 021 320 7785